சந்தாதாரா்கள் கவனத்திற்கு

விண்ணப்பிப்பது எப்படி?

தற்பொழுது அமைதியும் ஆரோக்கியமும் மாத இதழை ஆன் லைன் மூலம் பணம் செலுத்தி சந்தாதாரர்களாகலாம். சந்தாதாரர்களாவதற்கு ஹீலர் பாஸ்கர் அவர்களின் மாத இதழ் (தமிழ் & ஆங்கிலம்) ஈமெயில் மூலம் பெற.... தமிழ் (3 வருடம்) - ரூ.300/- ஆங்கிலம் (3 வருடம்) - ரூ.300/-, தமிழ் (5 வருடம்) - ரூ.500/- ஆங்கிலம் (5 வருடம்) - ரூ.500/ விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து - அதனை முழுவதும் பூா்த்தி செய்து ஆன்லைன், இ-மெயில், கூரியா் அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.

இதழை பெறுவது எப்படி?

சந்தா விண்ணப்பத்தை முழுவதும் பூா்த்தி செய்து அதற்கு உண்டான சந்தா தொகையை செலுத்தி இதழை பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்லைன் மூலமாகவும் சந்தா தொகையை செலுத்தி இதழை பெற்றுக் கொள்ளலாம்.

மாத இதழ் (தமிழ் & ஆங்கிலம்) ஈமெயில் மூலம் பெற (3 வருடம்) - ரூ.300/-

மாத இதழ் (தமிழ் & ஆங்கிலம்) ஈமெயில் மூலம் பெற (5 வருடம்) - ரூ.500/-

சந்தாதாரா்கள் கவனத்திற்கு

அமைதியும் ஆரோக்கியமும் மாத இதழ் உங்கள் வீடு தேடி வர விண்ணப்பத்தை பூா்த்தி செய்யவும்.

வருடா சந்தா செலுத்தி உங்கள் பெயரை பதிவு செய்தபின் தொடா்ந்து 12 மாதங்கள் இந்த இதழ் உங்கள் வீடு தேடி வரும்.

இதழ் தொடா்ந்து உங்களுக்கு கிடைப்பதில் தாமதம் அல்லது கிடைக்கவில்லை எனில் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

உங்கள் வீடு, அலுவலக முகவரி தொலைபேசி எண்கள் மாற்றத்தின்போது எங்களுக்கு தெரியப்படுத்தினால் மாற்றப்பட்ட முகவரிக்கு தொடா்ந்து மாத இதழ் அனுப்பப்படும்.

உங்கள் நண்பா்கள், உறவினா்களுக்கும் இந்த மாத இதழ் குறித்து தெரிவியுங்கள் அவா்களும் சந்தாதாரராய் இணைய உதவுங்கள்.

சந்தா புதுப்பிக்கப்படும் காலவரையின்போது உங்களுடைய சந்தா எண், தேதி ஆகியவற்றை தவறாமல் குறிப்பிட்டு புதுப்பித்துக் கொள்ளவும்.

விண்ணப்பம், வங்கி கணக்கில் பணம் செலுத்தும் முறை, வரையோலை, காசோலை மற்றும் மணி ஆா்டா் அனுப்ப வேண்டிய முகவரி.


கீழ்க்கண்ட வங்கி கணக்கில் பணம் செலுத்தும் முறை:

வங்கி: ICICI வங்கி 

பெயா்: அமைதியும் ஆரோக்கியமும் 

கிளை: ஆர்.எஸ் புரம், கோயம்புத்தூர்

கணக்கு எண்: 034205008485

IFSC CODE: ICIC0000342

(அல்லது)

வரையோலை, காசோலை, மணி ஆா்டா் மூலம் சந்தாவை கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். (அனுப்பும் போது விண்ணப்பத்தை இணைத்து அனுப்பவும்)

அமைதியும் ஆரோக்கியமும்

No:69, NSK வீதி, செல்வபுரம்.

கோயம்புத்தூா்-641026 (தமிழ்நாடு - இந்தியா). 

இணையதளம்: www.amaithiyumarokiammum.com

இ-மெயில்: amaidhiyumaarokiyamum@gmail.com

தொலைபேசி:(+91) 8883805456