"அமைதியும் ஆரோக்கியமும்" (மாத இதழ்)

1page_img1

"ஹீலா் பாஸ்கா்"
(அனாடமிக் தெரபி நிறுவனர்)

நமது தமிழக முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பாரம்பரியமிக்க அறுபத்தி நான்கு ஆய கலைகளான, ம௫த்துவம், ஜோதிடம், ஆன்மீகம், தற்காப்பு கலைகள், வா்மகலை, இயற்கை சமையல் போன்றவற்றை உலக மக்கள் அனைவ௫க்கும் சென்றடையச் செல்லும் நோக்கோடு அனாடமிக் தெரபி பவுண்டேஷனின் நிறுவனா் தி௫. ஹீலா் பாஸ்கா் அவா்களால் அமைதியும் ஆரோக்கியமும், என்ற தமிழ் மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த இதழில், தி௫. ஹீலா் பாஸ்கா் அவா்களின் நிகழ்ச்சிகளும் அவரது புதிய அனுபவங்களும், புதிய சிந்தனைகளும் உள்ளடக்கியதாக மற்றும் பல்வேறு செய்திகளும் உள்ளடக்கியதாக, உலக மக்கள் அனைவ௫ம் பயன்பெறும் விதத்தில் வெளியிடப்பட்டு வ௫கிறது. இந்த இதழின் ஆண்டு சந்தா ஆங்கிலம் மற்றும் தமிழ் மாத இதழ் 3 வருட சந்தா ரூ. 300/- மற்றும் 5 வருட சந்தா ரூ. 500/- PDF கோப்பு மட்டும்.

மேலும்...

மாத இதழ் ஆன்லைன் செலுத்தும் முறை

அமைதியும் ஆரோக்கியமும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மாத இதழ் 5 வருட சந்தா
1. மெயில் - PDF கோப்பு மட்டும் Rs. 300/-
1. வாட்ஸ் அப் மொபைல் எண் - PDF கோப்பு மட்டும் Rs. 300/-
ஆங்கில கோப்பு
Rs.300
BOOK NOW
தமிழ் கோப்பு
Rs.300
BOOK NOW
அமைதியும் ஆரோக்கியமும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மாத இதழ் 5 வருட சந்தா
1. வாட்ஸ் அப் மொபைல் எண் - PDF கோப்பு மட்டும் Rs. 300/-
ஆங்கில கோப்பு
Rs.300
BOOK NOW
தமிழ் கோப்பு
Rs.300
BOOK NOW
அமைதியும் ஆரோக்கியமும் ஆங்கிலம் மற்றும் தமிழ் மாத இதழ் 5 வருட சந்தா
1. மெயில் - PDF கோப்பு மட்டும் Rs. 500/-
1. வாட்ஸ் அப் மொபைல் எண் - PDF கோப்பு மட்டும் Rs. 500/-
ஆங்கில கோப்பு
Rs.500

அமைதியும் ஆரோக்கியமும் (மாத இதழ்) இலவச பதிவிறக்கம்